அவள்

ஒவ்வொரு பூவும் கனத்தது அவளின் சவக்குழியில் தூவியபோது Advertisements

இரவின் காதலன் நான்

இரவின் காதலன் நான் அவளுடன் ஊடல் கொள்ளலாம் என்றல்ல அவள் முச்சுக்காற்று தொட்டு என்னுள் ஆயிரம் பூக்கள் உயிர்பெரும் என்பதால் அவள்மேல் முத்த மழைப் பொழியலாம் என்றல்ல அவளென் காதோரம் கீச்சிடும் மெல்லிய கவிதையால் என் வயிற்றில்… Read more “இரவின் காதலன் நான்”